காஷ்மீர், பாகிஸ்தானில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ - இஸ்லாமாபாத்:
காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பல பகுதிகளில் நேற்று மீண்டும் நிலநடுக்கம்ஏற்பட்டது.பகல் 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.8 என்ற அளவுக்குப் பதிவானது.
கடந்த அக்டோபர் 8ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு சுமார் 1 லட்சம் பேர் பலியான நிலையில் அந்தப் பகுதிகளில்தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டவண்ணம் உள்ளன.
நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் அலறிக் கொண்டு வீடுகளை விட்டு ஓடினர்.
ஸ்ரீநகரிலும், பாகிஸ்தானில் பெஷாவர், இஸ்லாமாபாத், வட மேற்கு எல்லைப் புற மாவட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளகாஷ்மீர் பகுதியான முஸாபராபாத், மன்செரா, பாலாகோட், அபோடாபாத் ஆகிய பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications