இலங்கை பதற்றம்: கடலோர கண்காணிப்பு தீவிரம்
ராமநாதபுரம்:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே மீண்டும் போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளதால், கச்சத்தீவுஉள்ளிட்ட இலங்கை கடல் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படுவதால் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல்எல்லையில் இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்தமீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது இந்திய எல்லையை தாண்டி விட வேண்டாம் என்றும், குறிப்பாக கச்சத்தீவு உள்ளிட்டபகுதிகளுக்கு செல்லவே கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், போர் மூண்டால் போராளிகளும், அகதிகளும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளுக்குவரக் கூடும் என்பதால் அங்கும் தீவிரக் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக்குச் சொந்தமான ரோந்து ஹெலிகாப்டர்கள், இந்திய, இலங்கை எல்லைப் பகுதியில்கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 11 சோதனைச் சாவடிகளுடன் கூடுதலாக சில சோதனைச் சாவடிகள்ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications