ஆந்திர-சென்னை பஸ்சில் கஞ்சா: 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வரும் சொகுசு பஸ்சில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் சொகுசு பஸ்சில் கஞ்சா கடத்துவதாக வந்த தகவலை அடுத்து கும்மிடிப்பூண்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் தலைமையில் போலீசார் பைபாஸ் சாலையில் பஸ்சை மடக்கி சோதனைமேற்கொண்டார்கள்.
அப்போது பஸ்சுக்குள் ஒரு சிறிய மூட்டை மற்றும் 5 சூட்கேஸ்களில் 60 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவை கடத்தி வந்த மதுரை உசிலம்பட்டி அருகே உள்ளபோலியாம்பேட்டையை சேர்ந்த ஒச்சப்பன் (வயது 40), கூடலூரை சேர்ந்த சிரஞ்சீவி (வயது 22), ராஜேந்திரன் (வயது 33) ஆகிய 3பேரும் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிக்சாகுளம் மலைப் பகுதியில் இருந்து கஞ்சா மூட்டைகள் மதுரைக்குகடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications