போலி: திமுக, பாமக மா.செக்கள் மீது வழக்கு
சென்னை:
போலி வாக்காளர்களைச் சேர்த்தது தொடர்பாக கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர்கள் மீது இன்று வழக்குகள்பதிவு செய்யப்பட்டன.
போலி வாக்காளர்களைச் சேர்த்தவர்கள் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல்கமிஷனின் இந்த நடவடிக்கையில் அதிமுகவினரே அதிகமாக சிக்கி வருகின்றனர்.இதுவரை 6 அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அதேபோல திமுகவைச் சேர்ந்தவர்கள் மீதும் ஏராளமான வழக்குகள் பதிவாகி வருகின்றன. இந் நிலையில் கன்னியாகுமரிமாவட்ட திமுக செயலாளர் சுரேஷ் ராஜன், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் மீதுஇன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அன்பரசன் மீது 5 மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் அறிவழகன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் அதிமுகவைச் சேர்ந்த வீட்டு வசதி வாரியத் தலைவர் அருண்மொழித்தேவன் மீது சிதம்பரம் தொகுதியில் போலிவாக்காளர்களைச் சேர்ந்ததாக மேலும் ஒரு வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications