இலங்கை: கண்ணிவெடிக்கு 10 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இன்று யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிக்கு 10 ராணுவத்தினர் பலியாயினர். மேலும் 4 பேர்படுகாயமடைந்தனர்.
புலாலியில் இச் சம்பவம் நடந்தது. ராணுவத்தினர் உணவு கொண்டு சென்ற வாகனம் கண்ணிவெடியில் ஏறியபோது வெடித்துச்சிதறியது.
புலிகள் ஆதரவு எம்பியான ஜோசப் பரராஜசிங்கம் கிருஸ்துமஸ் வழிபாட்டில் இருந்தபோது தேவாலயத்தில் வைத்துக்கொல்லப்பட்ட இரு நாட்களில் இத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே இன்று இந்தியா வரவுள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications