சென்னையில் இனி 19 நாளில் பாஸ்போர்ட்
சென்னை:
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த 19 நாட்களில் இனிமேல் பாஸ்போர்ட் வழங்கப்படும் என சென்னை மண்டல பாஸ்போர்ட்அதிகாரியான சுமதி ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,சென்னை மண்டலத்திற்கு உட்பட்டவர்கள், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த 19 நாட்களில் இனி பாஸ்போர்ட் வழங்கப்படும்.இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள சில காவல் நிலையங்கள் மூலம் விண்ணப்பித்தால் தாமதம் இன்றி பாஸ்போர்ட் வீடு தேடி வரும்.
மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு 30 சிறப்பு தொலைபேசி எண்களை வழங்கவுள்ளது.இந்த தொலைபேசி எண்களுக்கு போன் செய்து, தங்களது பாஸ்போர்ட் நிலவரம் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான அனைத்துசந்தேகங்களையும் பொதுமக்கள் கேட்டறிந்து கொள்ளலாம்.
பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் போதிய அளவுக்கு விண்ணப்பங்கள் கையிருப்பில்உள்ளன என்றார் சுமதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications