புதுவை to
பாண்டிச்சேரி:
சுனாமி குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், இரு கைகளையும் கட்டிக் கொண்டு பாண்டிச்சேரியிலிருந்து கடலூர்வரை நீந்திச் சென்றார் புதுவையைச் சேர்ந்த வாலிபர்.
பாண்டிச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரேமானந்தன் என்கிற பிரபு. சுனாமி முதலாமாண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு, சுனாமி குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நூதன நீச்சலை மேற்கொள்ள முடிவு செய்தார்.இதன்படி, 2 கைகளையும் கட்டிக் கொண்ட அவர் புதுவையிலிருந்து கடலூர் வரை நீச்சலடித்துச் செல்லத் திட்டமிட்டார். அதன்படிபுதுவை கடற்கரையில், காந்தி சிலை அருகே தனது நூதன விழிப்புணர்வுப் பயணத்தை தொடங்கினார்.
முதல்வர் ரங்கசாமி, பாமக எம்.எல்.ஏ. ராமதாஸ் ஆகியோர் பிரபுவின் விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கி வைத்தனர். இருகைகளையும் கட்டியபடி மேலே தூக்கிக் கொண்ட பிரபு, வெறும் கால்களால் நீந்தியபடி கடலில் தனது பயணத்தைத்தொடங்கினார்.
அவரது பாதுகாப்புக்காக 2 படகுகளில் நீச்சல் வீரர்களும், மருத்துவக் குழுவினரும் சென்றனர். காலையில் தொடங்கிய பிரபுவின்சாகச பயணம் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டனம் கடற்கரையில் மாலை 6 மணியளவில் முடிவடைந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் வாலிபர் பிரபுவை வரவேற்றுப் பாராட்டி பொன்னாடை போர்த்திகோப்பை வழங்கி கெளரவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications