ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி சென்னைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி எலிப்பே தர்மாராவ், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக பல நீதிபதி பதவிகள் காலியாக கிடந்தன. நீண்ட இழுபறிக்குப் பின்னர்,உச்சநீதிமன்றத்தின் கண்டிப்புக்குப் பின்னர் சமீபத்தில் 17 புதிய நீதிபதிகளை மத்திய அரசு நியமித்தது. அனைவரும் தற்போதுபணியில் சேர்ந்துள்ளனர்.
இந் நிலையில், மேலும் ஒரு நீதிபதி புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். எலிப்பே தர்மாராவ் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில்இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜனவரி 11ம் தேதிக்குள் அவர் பதவி ஏற்றுக் கொள்வார் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications