வருவாய்த்துறை செயலாளர் திடீர் மாற்றம்: நில விவகாரம் காரணம்?
சென்னை:
தமிழக அரசின் வருவாய்த்துறைச் செயலாளராக இருந்த சக்திஸ்கந்த தாஸ் திடீரென மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டுள்ளார். அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு இரு நிறுவனங்களுக்கு விற்பதை அவர் எதிர்த்ததால்மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.
சமீபத்தில் சிப்காட் நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு அடி மாட்டு விலைக்கு விற்றது அரசு. இது தொடர்பாக வழக்குத்தொடரப்பட்டுள்ளது.இந் நிலையில் சோழிங்கநல்லூரில் உள்ள அரசு நிலத்தை இரு தனியார் தகவல் தொழிலநுட்ப நிறுவனங்களுக்கு மிகக் குறைந்தவிலைக்கு விற்க அரசு முடிவு செய்ததாகத் தெரிகிறது.
ஏக்கர் சுமார் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறுமனே ரூ. 50 லட்சத்துக்கு விற்க அரசு திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ரூ.50 லட்சம் மதிப்பில் இரு நிறுவனங்களுக்கு சுமார் 70 ஏக்கர் நிலத்தை ஒதுக்க அரசு முயன்றதாகவும், இதை வருவாய்த்துறைச்செயலாளர் சக்திஸ்கந்த தாஸ் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நில விற்பனை குறித்து நேற்று திடீரென கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட இருந்ததாகவும், ஆனால் சக்திஸகந்ததாஸ் ஒத்துழைக்க மறுத்ததால் நில விற்பனை குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் உருவானதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவரை பதவியை விட்டு அரசு தூக்கி, எந்தப் பதவியும் தராமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்செய்திகள் கசிகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications