கோவில்பட்டி: திமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டி கொலை
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் திமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது பாண்டவர்மங்கலம் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது40). இவர் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவராகவும் கோவில்பட்டி ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளராகவும் இருந்துவந்தார்.கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெருவில் வசித்து வந்த அவர் தீப்பெட்டி ஆலையும் நடத்தி வந்தார். மேலும் தூத்துக்குடிமாவட்ட ஹாக்கி கழகத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
காலையில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செளந்திர பாண்டியன் என்பருடன் அய்யாசாமி வழக்கம் போல் வாக்கிங் சென்றார்.அப்போது புதரில் மறைந்திருந்த 2 பேர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அய்யாசாமியை வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.
இதில் அய்யாசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்து.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications