சிறுமி கொலை: குஷ்பு நேரில் ஆஜராக சம்மன்
சென்னை:
![]() |
நட்சத்திர ஹோட்டலில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை போலீஸாருக்குத் தெரிவிக்காமல்விட்டது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராக கூறி நடிகை குஷ்புவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் சம்மன்அனுப்பியுள்ளது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, கொலைசெய்யப்பட்டதாக ஒரு வாரப் பத்திரிகைக்கு குஷ்பு பேட்டி அளித்திருந்தார்.
அப்போது அவர் அந்த ஹோட்டலில் இருந்துள்ளார். இதுதொடர்பாக ஏன் போலீஸில் தெரிவிக்கவில்லை என்று அவரிடம்பத்திரிக்கை நிருபர் கேட்டபோது, அதில் பெரிய இடத்து ஆட்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக குஷ்பு தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் குஷ்பு மீது சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றச் செயல்ஒன்றை தெரிந்திருந்த குஷ்பு அதை காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்து விட்டார். இது குற்றமாகும். எனவே குஷ்பு மீதுநடவடிக்கை எடுக்க வண்டும், சிறுமி கொலை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டிருந்தது.இதுதொடர்பாக இன்று நேரில் ஆஜராக கூறி குஷ்பு, பத்திரிக்கை ஆசிரியர், நிருபர் ஆகியயோருக்கு சம்மன் அனுப்ப நீதிபதிமகாராஜன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர்களுக்கு சம்மன் அனுப்புவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் சம்மன்அனுப்பப்படவில்லை. இதை நீதிமன்றத்தில் தெரிவித்த மனுதாரரின் வழக்கறிஞர் மீண்டும் சம்மன் அனுப்ப கோரினார்.
இதை ஏற்ற நீதிபதி மூன்று பேரும் ஜனவரி 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி மீண்டும் சம்மன் அனுப்பஉத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications