முருகன்- நளினியின் மகள் இந்தியா வர அனுமதி
சென்னை:
தனது மகள் இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட விடுதலைப்புலி முருகனின் மகளுக்கு விசா கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முருகன் தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, தூக்கு தண்டனை பெற்ற முருகனின் மகள் மேகரா. மேக்ராகடந்த 1998ம் ஆண்டு பாட்டியுடன் இலங்கை சென்றார். தற்போது அவருக்கு 13 வயதாகிறது.
தனது பெற்றோர்களை பார்ப்பதற்காக மேக்ரா இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் கொடுத்த விசா விண்ணப்பம்பரிசீலிக்கப்படாமல் நிவையில் வைக்கப்பட்டது. இதனால் மகளுக்கு விசா தரக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தாக்கல் செய்தார். விசா வழங்குவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
இந் நிலையில் மகளுக்கு விசா தரக் கோரி முருகன் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். இதைத் தொடர்ந்து தற்போதுஇலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு விசா அளிக்க பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதையடுத்து 10நாட்களாக உண்ணா விரதம் இருந்த முருகன் இன்று அதை முடித்து கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications