ஊட்டியில் பனி!: வெப்ப நிலை மைனஸ் 3 டிகிரி!
ஊட்டி:
ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான உறைபனி கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைமுற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் டிசம்பர் மாதத்தில் கடும் பனி கொட்டும். பெரும்பாலும் சீரோ டிகிரியை வெப்ப நிலை தொடும். ஆனால்எப்போதாவது சீரோ டிகிரிக்கும் கீழே வெப்ப நிலை போவதுண்டு.இந் நிலையில் ஊட்டி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தற்போது கடுமையான உறைபனி கொட்டி வருகிறது. வெப்ப நிலைமைனஸ் 3 டிகிரிக்கு இறங்கி விட்டது. இதனால் பகல் நேரங்களிலும் கடுமையான குளிரும், மூடுபனியும் நிலவுகிறது. இரவில்உறைபனி கொட்டுகிறது.
உறைபனி காரணமாக புல்தரைகள், மரங்கள், செடிகளில் பனி படர்ந்து காஷ்மீர் போலக் காணப்படுகிறது. சுற்றுலாவுக்கு வந்துள்ளபயணிகள், இந்த அழகிய காட்சியைக் கண்டு மகிழ்கிறார்கள்.
அதேசமயம், உள்ளூர்வாசிகள், பெரும் கவலையுடன் காணப்படுகின்றனர். காரணம் தேயிலைச் செடிகளுக்கு பனி மிகப் பெரியஎமன் ஆகும்.
பனியிலிருந்து செடிகள் சுருங்கிப் போவதைக் காக்க வேறு பல செடிகளை வெட்டி எடுத்து வந்து தேயிலைச் செடிகள் மீது போட்டுபாதுகாக்கும் முயற்சிகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். தேயிலைச் செடிகள் தவிர முட்டைகோஸ், கேரட் போன்ற பயிர்களும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications