சவுதி: 5 போலீசாரை சுட்டு கொன்ற தீவிரவாதி
Subscribe to Oneindia Tamil
ரியாத்:
செளதி அரேபியாவில் 5 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடிய தீவிரவாதி பிடிபட்டான்.காரில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதி ஒருவன் ரியாத் புறநகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களைநோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இதையடுத்து அங்கிருந்து காரில் தப்பிய அந்த தீவிரவாதி, நகரத்தின் தென் மேற்கில் முஜ்நாப் என்ற இடத்தில் செக்போஸ்ட்டில்காவலுக்கு நின்றிருந்த 3 போலீசாரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பினான்.
காரில் தப்பிய தீவிரவாதியை போலீசார் விரட்டிச் சென்றனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டு அவனை மடக்கிப் பிடித்தனர்.பிடிபட்ட தீவிரவாதியின் பெயர் முகம்மத் அப்துல் ரஹ்மான் என்று தெரிய வந்துள்ளது.
செளதியில் வெகு நாட்களாக தேடப்பட்டு வரும் 15 தீவிரவாதிகளில் இவனும் ஒருவன் என்று தெரியவந்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications