காங் தலைவருக்கு அடி: வாசன் கோஷ்டி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தாக்கப்பட்ட வழக்கில், மாநில காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசனின் நெருங்கிய ஆதரவாளர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.மத்திய சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் தண்டபாணி. இவர் கடந்த 22ம் தேதி அமைந்தகரைபகுதியில் அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். தாக்குதல் குறித்து போலீஸார் விசாரணை நிடத்தினர்.
இந்த விசாரணையின் இறுதியில் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களான முனவர் பாட்சா, தீனன், கதிரவன் ஆகியோரை போலீஸார்தற்போது கைது செய்துள்ளனர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் தாக்கப்பட்டது தொடர்பாக வாசன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழக காங்கிரஸ்கட்சியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications