வாக்காளர் பட்டியலில் கிரிமினல்களுக்கு நோ!!
சென்னை:
தமிழகத்தில் போலி வாக்காளர்களைச் சேர்க்க மனுக்கள் கொடுத்தது தொடர்பாக இதுவரை 450 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி மழை, வெள்ளம்காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல்அடுத்த மாதம் 23ம் தேதியும் மற்ற மாவட்டங்களில் 12ம் தேதியும் வெளியிடப்படும்.இறுதி வாக்காளர் பட்டியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படாத பகுதிகளில் பிப்ரவரி 1ம் தேதியும், நாகை, கடலூர்,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 21ம் தேதியும் வெளியாகும்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது கிரிமினல் வழக்குகளில் தேடப்படுவோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும்.இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் மார்ச் மாதம் வரை புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கும் பணிதொடங்கும்.
போலி வாக்காளர்களை சேர்த்தது தொடர்பாக இதுவரை 450 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன. யார்யார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியில் சொல்வதற்கில்லை என்றார் நரேஷ் குப்தா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications