பாதுகாப்பு வளையத்தில் பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனங்கள்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் நேற்று நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து இந்திய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் முன்னணி சாப்ட்வேர்நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தையடுத்து இன்று மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் தரம்சிங் ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் முக்கிய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ்பாதுகாப்பு தர முடிவெடுக்கப்பட்டது.தாக்குதல் நடந்த இந்திய அறிவியல் மையத்துக்கு தரம்சிங் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் தாக்குதலில் காயமடைந்துமருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களையும் பார்த்தார்.
இத் தாக்குதலையடுத்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை தீவிரமாகக் கண்காணிக்குமாறு தரம்சிங்குங்கு காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய தரம்சிங், மாநிலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதுமில்லை. எவ்வளவோ தீவிர கண்காணிப்புஇருக்கும்போதும் சில சமயங்களில் இப்படி நடந்து விடுகிறது. இத் தாக்குதலில் தீவிரவாதிகளின் கைவரிசை தெரிகிறது. தீவிரவிசாரணை நடந்து வருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications