For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கெளரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்த கலாம்

By Staff
Google Oneindia Tamil News

பாட்னா:

பாட்னா பல்கலைக்கழகம் நாளை வழங்கவிருந்த கெளரவ அறிவியல் டாக்டர் பட்டத்தை ஏற்க ஜனாதிபதி அப்துல் கலாம்மறுத்துவிட்டார்.

இது குறித்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதி எந்த பல்கலைக்கழகத்தில் இருந்தும் தமக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதை ஏற்பதில்லை என்று முடிவுசெய்துள்ளார்.

அதனால் தங்கள் பல்கலைக்கழகம் நாளை வழங்கும் கெளரவ அறிவியல் டாக்டர் பட்டத்தையும் ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளார்என்று பாட்னா பல்கலைக்கழகப் பதிவாளர் யாதவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X