கருணாநிதி தலைமையில் நாளை போராட்டம்
சென்னை:
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை நடக்கவுள்ள போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிகலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் வெள்ள நிவாரணம் முறையாக வழங்கப்பட வேண்டும், எம்ஜிஆர் நகர் வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 42பேர் உயிரிழந்த சம்பவம், இது தொடர்பாக வசந்தியை பரப்பியதாக திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றைகண்டித்து வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தது.இதை தொடர்ந்து சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கும்போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, மதிமுகதலைவர் வைகோ, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் என் வரதராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்நல்லகண்ணு ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள போராட்ட கூட்டத்திற்கு திமுக பொது செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார்.இந்த போராட்டத்தின் மூலம் அதிமுக அரசுக்கு நல்ல பாடம் புகட்ட அனைத்து தொகுதிகளிலும் இருந்து ஜனநாயக கூட்டணிகட்சி தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதே போல் அதிமுக அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்நாளை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications