ராஜபக்ஷேவின் சென்னை வருகை திடீர் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு வருவதாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள மகிந்தா ராஜபக்ஷே, வெள்ளிக்கிழமை சென்னைக்கு வருவதாக இருந்தது. முதல்வர் ஜெயலலிதாவை அவர்சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அகதிகள் யாரும் வெளியில்நடமாடவும் தடை விதிக்கப்பட்டது.
இந் நிலையில் ராஜபக்ஷேவின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறுகையில், டெல்லியில் இலங்கை அதிபருக்கு நிறைய நிகழ்ச்சிகள் இருப்பதால் அவரால்திட்டமிட்டபடி சென்னைக்கு செல்ல முடியவில்லை.
எனவே அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் கேரள மாநிலம் கொச்சி மற்றும் குருவாயூர் கோவிலுக்குதிட்டமிட்டபடி செல்வார் என்றார் சர்னா.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications