பாண்டிச்சேரி-50: நினைவு தபால் தலை
டெல்லி:
பிரெஞ்சு அரசிடமிருந்து புதுவை விடுதலை பெற்று 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, அதைக் கெளரவிக்கும் வகையில் தபால்தலை வெளியிடப்படுகிறது.
பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுவை, இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு 1955ம் ஆண்டு பிரெஞ்சு காலணிஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. விடுதலைக்குப் பின்னர் இந்தியாவுடன் இணைந்த புதுவை, தனி யூனியன் பிரதேசமாகசெயல்படத் தொடங்கியது.இந்தியாவின் சுதந்திர தினத்தையும், பிரெஞ்சு அரசிடமிருந்து பெற்ற சுதந்திரத்தையும் புதுவை மக்கள் ஆண்டுதோறும்மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். பிரெஞ்சு நிர்வாகத்திடமிருந்து சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆவதையொட்டி,அதைக் கெளரவிக்கும் வகையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை தபால் தலை ஒன்றை தயாரித்துள்ளது.
புதுவையின் பாரம்பரியச் சின்னமான ஆயி மண்டபத்தைக் கொண்டுள்ள இந்த தபால் தலை வெள்ளிக்கிழமைவெளியிடப்படுகிறது. இதற்கிடையே கன்னியாகுமரிக்கு வந்த புதுவை முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,புதுவை யூனியன் பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கக் கோரி மத்திய அரசை பல காலமாக வலியுறுத்தி வருகிறோம்.
விரைவில் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தப் போகிறோம். புதுவையில்ரூ. 12 கோடி மதிப்பில் காமராஜர் மணி மண்டபம் எழிலுற அமைக்கப்படும். புதுவை மாநிலத்தை குடிசைகள் இல்லாதமாநிலமாக்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்றார் ரங்கசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications