ஆளுநருடன் சாலை பணியாளர்கள் சந்திப்பு: மீண்டும் வேலை கோரி மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை தரக் கோரி ஆளுநர்பர்னாலாவைச் சந்தித்து இன்று மனு கொடுத்தனர்.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட தமிழக சாலைப் பணியாளர்கள் 10,000 பேர் அதிமுக அரசு அமைந்த பின்னர் டிஸ்மிஸ்செய்யப்பட்டனர். தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி இவர்கள் கடந்த நான்கரை வருடங்களாகப் போராடிவருகின்றனர்.மீண்டும் தேர்தலே வந்துவிடும் நிலையில் இவர்களுக்கு மீண்டும் பணி தர முதல்வர் ஜெயலலிதா மறுத்துவிட்டார்.
பல்வேறு போராட்டங்களை நடத்தி முடித்து தோல்வியடைந்துவிட்ட இவர்கள் இன்று ஆளுனர் பர்னாலாவை சந்தித்தனர். சாலைப்பணியாளர்கள் சங்கத் தலைவர் சித்தையன் தலைமையில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
தங்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களது மனுவில் இவர்கள் கோரியுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications