திருமாவளவன் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலைக் கண்டித்தும், அதிபர் ராஜபக்ஷேவின் இந்தியப் பயணத்தைக் கண்டித்தும்விடுதலைச் சிறுத்தைகள் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இலங்கையில் ராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடப்பதாகவும், தமிழ்ப் பெண் ஒருவர் ராணுவ வீரர்களால் கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் ராணுவத்தினர் நுழைந்து அட்டகாசம் செய்தது ஆகியவற்றைக்கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார்.ஆனால் இந்தப் போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதையடுத்து திருமாவளவன் வெளியிட்டஅறிக்கையில்,
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்து விட்டதால் ஜனவரி 3ம் தேதிக்கு போராட்டம் மாற்றப்பட்டுள்ளது.அதில், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்பவர் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications