திருச்சி- சென்னை விமான கட்டணம் ரூ.500!!!

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி- சென்னை இடையே ரூ. 500 கட்டணத்தில் வரும் பிப்ரவரி முதல் தினமும் விமானங்களை இயக்க ஏர்-டெக்கான் நிறுவனம்முடிவெடுத்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் ஏர்-பஸ் 320 ரக விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான ஓடுதளம் விஸ்தரிப்பு பணி நடந்துவருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் விமானங்களைஇயக்க உள்ளன.

இந்நிலையில் ஏர் டெக்கான் விமான நிறுவனம் 48 இருக்கைகள் கொண்ட ஏடிஆர்-42 ரக விமானத்தை பிப்ரவரி முதல்தேதியிலிருந்து சென்னைக்கு இயக்க உள்ளது.

ஏர்-டெக்கான் விமானம் சென்னையிலிருந்து தினமும் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 3.30 மணிக்குவருகிறது. இந்த விமான சேவைக்கான கட்டணத்தை நேரம் மற்றும் சீட்களின் இருப்பைப் பொறுத்து ரூ. 500 முதல் ரூ. 2,500 வரைவசூலிக்க ஏர்-டெக்கன் முடிவு செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+