சென்னை விஞ்ஞானிகள் மாநாடு: தீவிர பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடந்து வரும் அகில இந்திய கணித மேதைகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பலத்தபாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் எம்.சி.பூரி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள எஸ்.ஏ.சி. ஆடிட்டோரியத்தில் கடந்த 27ம் தேதியிலிருந்து கணித விஞ்ஞானிகளின்மாநாடு நடந்து வருகிறது. இன்றுடன் மாநாடு முடிவடைகிறது.
இந்த மாநாட்டுக்கு மிக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த 28 பேர் இந்த மாநிாட்டில்பங்கேற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பானஇடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர மாநாடு நடக்கும் ஆடிட்டோரியம், ஐ.ஐ.டி. வளாகம் ஆகியவற்றிலும் அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சென்னை ஐஐடி வளாகத்தில் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பல ரகசிய கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications