ஆயுதம் கடத்திய தமிழ்த் தீவிரவாதிக்கு சிறை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கடத்திய வழக்கில் தமிழ்த் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முத்துக்குமார் என்றபாண்டியனுக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 1996ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியிலிருந்து, விடுதலைப் புலிகளுக்கு பயங்கர ஆயுதங்கள், டீசல்போன்றவற்றை கடத்திச் செல்ல முயன்றதாக கூறி புதுக்கோட்டை பாவாணன், முத்துக்குமார் என்ற பாண்டியன், மணிகண்டன்,ராமநாதன், ரவி, செந்தில், திருச்செல்வம், மகேந்திரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்தது. நீதிபதிதர்மராஜ் தற்போது தீர்பளித்துள்ளார்.
அதில், முத்துக்குமாருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, பாவாணன் உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதானகுற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications