இயற்கை தடையும், செயற்கை தடையும்: ஜெவின் புத்தாண்டு வாழ்த்து
சென்னை:
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழக ஆளுனர் பர்னாலா, மதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.
பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு பிறக்கும் இந்த நாளில், அமைதியும், வளமும் பெருகட்டும். நாட்டின்ஒருமைப்பாட்டை உறுதி செய்ய நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், ஆங்கிலப் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழக மக்களுக்கு எனது இனியவாழ்த்துகள். வராது வந்த மாமழை என்று நாம் வரவேற்று மகிழ்ந்த வேளையில், வான்மழை ஓயாது பெய்து பெரும் பாதிப்பைஏற்படுத்தி விட்டது.
தமிழகத்தில் மழை வெள்ளம் வடிந்து, மகிழ்ச்சி வெள்ளம் பெருகச் செய்ய வேண்டியது நமது மகத்தான கடமை. தமிழகமக்களைச் சூழ்ந்த கருமேகம் அகன்று விட்டது. நவாரணப் பணிகளில் வெற்றி பெற்ற நாம், புதிய நிர்மாணப் பணிகளிலும் வெற்றிபெறுவோம்.
இயற்கைத் தடைகளை எதிர்கொள்வோம், செயற்கைத் தடைகளை தகர்ப்போம். புதிய பொறுப்புகள் நம்மை அழைக்கின்றன.வரவிருக்கும் புத்தாண்டு, புதிய வாழ்வையும், வளத்தையும், வெற்றிகளையும் வழங்கும் புத்தாண்டாக மலரட்டும் என்றுதெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications