குஜராத் ரயிலில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
குஜராத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் கொள்ளைக் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் பலியாயினர். மேலும் பலர்காயமடைந்தனர்.மும்பையில் இருந்து ஜெயப்பூர் சென்று கொண்டிருந்த ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் அன்-ரிசர்வ்ட் பெட்டியில் இன்று அதிகாலைஇச் சம்பவம் நடந்தது.
ரயில் ஓடிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் திடீரென எழுந்து சலீம் என்ற பயணியிடம் செல்போனைப் பறித்தது. அப்போதுசலீமும் அவரது சகோதரரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அக் கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதில் சலீம் அந்த இடத்திலேயேபலியானார்.
மேலும் அக் கும்பல் தொடர்ந்து சுட்டதில் ஜெயின் என்ற மும்பை வாலிபரும் பலியானார். இதையடுத்து பயணிகளிடம் நகை,பணத்தைப் பறித்துக் கொண்ட அக் கும்பல் அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications