வேலூர்-நாமக்கல்லில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.வேலூரில் மொபைல் போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை மொத்தமும் எரிந்து சாம்பலாகியது. மொத்தம் 4 லட்சத்திற்கும்மேலாக சேதம் ஏற்பட்டுள்ளது. மின்சார கசிவினால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே போல் நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையத்தில் உள்ள சாயபட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் எரிந்து நாசமாயின. இதற்கும் மின்சார கசிவே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications