பெங்களூர் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

பெங்களூரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஹைதராபாத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 29ம் தேதி இந்திய அறிவியல் கழகத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் டெல்லி இந்தியதொழில் நுட்ப கழகத்தை சேர்ந்த பேராசிரியர் எம்.சி.பூரி கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் குண்டடிப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக இந்திய உள்நாட்டு உளவு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில் 4 பேரைஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேரும் ஹைதராபாத்தில் உள்ள லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தைசேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றனர்.

இவர்களிடம் ஆந்திர சிறப்பு உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+