திரிகோணமலையில் வெடிகுண்டு தாக்குதல்: 5 தமிழர்கள் பலி
கொழும்பு:
இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் உள்ள திரிகோணமலையில் வெடிகுண்டு தாக்குதலில் 5 தமிழர்கள் பலியாகியுள்ளனர்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வன்முறை தலைதூக்கி உள்ளது. ராணுவத்திற்கும்விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் கடந்த மாதம் மட்டும் 46க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.இந்த நிலையில் திரிகோணமலையில் நடந்த தாக்குதலில் 5 தமிழர்கள் பலியானார்கள். அங்குள்ள பெரிய கடற்கரை பகுதியில்காந்தி சிலை அருகே கூடியிருந்த தமிழர்கள் மீது சிலர் வெடிகுண்டுகளை வீசினர். பின்னர் துப்பாக்கியாலும் சரமாரியாக சுட்டனர்.இதில் 5 பேர் ரத்த வெள்ளத்தில் பலியாயினர்.
மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ராணுவத்தினர் இந்த தாக்குதலைநடத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
ஆனால் இது பற்றி ராணுவத்தினர் கூறும்போது தமிழர்கள் இந்த பகுதியில் இருந்து வெளியேறிச் செல்லும் போது அவர்கள்வைத்திருந்த குண்டுகள் வெடித்திருக்கலாம் அல்லது விடுதலைப்புலிகளே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்றுதெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு கருணா கோஷ்டியினர் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications