ஜெலாட்டின்: காட்பாடியில் கேரள போலீஸ்!
காட்பாடி:
கேரள மாநிலம் கோழிக்கோடு பஸ் நிலையத்தில் ஜெலட்டின் குச்சிகள் கிடந்தது குறித்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ளதமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையில் கேரள போலீஸார் விசாரணை நடத்தினர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பைப் வடிவிலான ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.பெருமளவில் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் தீவிரவாதிகள் சதியாக இது இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து கேரளா முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தக் குச்சிகள் அனைத்தும் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையிலில்தயாரிக்கப்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து கேரள போலீஸ் குழு அதிகாரி கீர்த்தி பாபுதலைமையில் இன்று காட்பாடி வந்தது.
காட்பாடி தொழிற்சாலையில் இந்த ஜெலட்டின் குச்சிகள் கடந்த 16ம் தேதி விற்கப்பட்டுள்ளது. இது எப்படி கோழிக்கோடு பஸ்நிலையத்துக்கு வந்தது என்பது குறித்து தொழிற்சாலை அதிகாரிகளிடம் கேரள போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு இந்த குச்சிகள் விற்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்துஅந்த நிறுவனத்திடம் விசாரணை நடத்த கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications