ஆந்திராவில் லேசான நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோளில் 3.4 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவானதாக சென்னை வானிலை ஆராய்ச்சி யைம்அறிவித்துள்ளது.
இன்று காலை 4.47 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை ஓங்கோல் மாவட்டத்திலும் உணர முடிந்ததாக அங்கிருந்து வரும்தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications