பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி நகை கொள்ளை: 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் முகத்தில் திராவகத்தை வீசி நகைகளைக் கொள்ளையடித்த 4 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் கீதா. இவர் வீட்டில் தனியாகஇருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது.கீதாவின் முகத்தில் திராவகத்தை வீசிய அவர்கள் கீதா அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார்வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கீதாவின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த திலீப் குமார், வினோத் குமார், சிவராமன், பாரத் ஆகியோர் சிக்கினர்.
அவர்களிடமிருந்து திருட்டுப் போன நகைகள் மீட்கப்பட்டன. இவர்களில் திலீப் குமார், சிவராமன் ஆகியோருக்கு சென்னையில்நடந்த வேறு இரு கொள்ளைச் சம்பவங்களிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications