பக்ரீத்: 100 ஒட்டங்களை காக்க டிஜிபிக்கு கோரிக்கை
சென்னை:
பக்ரீத் பண்டிகையையொட்டி பலியிடப்படுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள 100 ஒட்டகங்களை காப்பாற்றுமாறு தமிழககாவல்துறை தலைவர் அலெக்சாண்டருக்கு இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அச் சங்கத்தின் தலைவர் எம்.பி. நிர்மல், டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆந்திராவிலிருந்து 100 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஒட்டகங்கள் தமிழகம்,கேரளா மற்றும் கர்நாடகவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 14 இடங்களில் இந்த ஒட்டகங்களைப் பலியிடத் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. பக்ரீத்பண்டிகையின்போது இவ்வாறு ஒட்டகங்களைப் பலியிடுவதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எனவே, தமிழகத்திலும் ஒட்டகப் பலியை நிறுத்த டிஜிபியான தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நிர்மல்.
இதேபோன்ற கடிதத்தை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், கால்நடைத்துறைச் செயலாளர் ஆகியோருக்கும்நிர்மல் அனுப்பியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications