ஹெராயின்: இலங்கை வாலிபருக்கு 11 வருட சிறை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
போதைப் பொருள் கடத்திய வழக்கில் இலங்கையைச் சேர்ந்த வாலிபருக்கு 11 வருடம் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டைநீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.இலங்கை வல்வத்தையை சேர்ந்த வெற்றியரசு என்பவரின் மகன் வெற்றிச் செல்வன் (வயது 35). இவர் கடந்த 2004ம் ஆண்டுசென்னையில் இருந்த திருச்சிக்கு விமானத்தில் வந்தார். அங்கிருந்து காரில் சென்ற இவரை திருச்சி செக்போஸ்டில் போலீசார்சோதனை செய்தனர்.
அப்போது அவரிடமிருந்து ரூ. 11 கோடி மதிப்புள்ள 11 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகபுதுக்கோட்டை போதைப்பொருள் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குதொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலசுந்தரகுமார் வெற்றிச் செல்வனுக்கு 11 வருட சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும்விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications