கொடைக்கானலில் வெப்ப நிலை பூஜ்யம்!!
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் வெப்ப நிலை பூஜ்யம் டிகிரியைத் தொட்டுள்ளது. இதனால்மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மலைகளின் ராணியான ஊட்டி, கடும் குளிரில் உறைந்து கிடக்கிறது. மைனஸ் 3 டிகிரி வரை அங்கு வெப்ப நிலை நிலவுவதால்கடும் குளிரும், உறைபனியுமாக ஊட்டியே நடுங்கிக் கிடக்கிறது.இந் நிலையில் கொடைக்கானலும் கடும் குளிரையும், பனியையும் சந்தித்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜ்யம்டிகிரியை வெப்பநிலை தொட்டுள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு மேல்தான் வீடுகளை விட்டுவெளியே வரவே முடிகிறது.
கடும் உறைபனியும், குளிரும் நிலவுவதால் பகலில் கூட மக்களால் ஸ்வெட்டர், கம்பளி உடைகளை அணியாமல் நடமாடமுடியவில்லை.
கடும் குளிரிலிருந்து தப்புவதற்காக ஆங்காங்கே அனல் மூட்டி மக்கள் குளிர் காய்ந்து தங்களை சூடுபடுத்திக் கொள்கிறார்கள்.சீசன் இல்லாத இந்த நிலையிலும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்குவந்தவண்ணம் தான் உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications