கொழும்பில் இந்திய பொறியாளர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
ஹைதராபாத்தைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவர் இலங்கை தலைநகர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துர்கா பிரசாத் (வயது 30) என்ற அந்த ஆந்திர வாலிபர் ஆஸ்டர் கம்யூனிகேசன்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இலங்கை மொபைல் நிறுவனம் ஒன்றுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்க அவர் கொழும்பு வந்தார். டெகிவேலா என்ற இடத்தில்ஒரு அறையில் தங்கி இருந்தார்.
இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு உணவு வாங்குவதற்காக அந்தப் பகுதியில் சென்றபோது மர்ம நபர்களால் அவர்சுடப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றிஅவர் இறந்தார்.
அவரை யார், எதற்காகக் கொன்றனர் என்று தெரியவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications