கமிஷனர் அலுவலகத்தில் டீ விற்க தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டீ விற்கும் சிறுவர்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகள், போலீசார் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.அவர்களுக்கு டீ மற்றும் சிற்றுண்டிகளை அருகில் உள்ள டீக்கடை சிறுவர்கள் எடுத்து வந்து கொடுப்பர்.இந்த நிலையில் கமிஷர் அலுவலகத்தில் டீ மற்றும் சுண்டல் கொண்டு வந்து விற்கக் கூடாது என்று கமிஷனர் தீடீர்உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கமிஷனர் நடராஜ் கூறியதாவது:
காவல் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ஏற்கனவே 2 டீ கேன்டின்கள் உள்ளன. குறைந்த விலையில் டீ விற்கப்படுகிறது.மேலும் ஆவின் பாலகமும் உள்ளது. எனவே தான் இதர டீக்காரர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன்.
அவர்களுக்கு அடையாள அட்டை எதுவும் கிடையாது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications