மெக்கா: 3 இந்தியர்கள் உள்பட 76 பேர் பலி
மெக்கா:
மெக்காவில் எட்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியான ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இதில்3 இந்தியர்களும் அடக்கம். இவர்களைத் தவிர மேலும் 3 இந்தியர்களைக் காணவில்லை.
உலக நாடுகள் அனைத்திலும் இருந்தும் சுமார் 10 லட்சம் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரைக்காக மெக்காவில் குவிந்துள்ளனர்.அவர்கள் பல்வேறு கட்டடங்கள், கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.லூலூ அல்-கயர் என் எட்டு மாடி விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்தனர். முதலில் உயிரிழந்தோர்எண்ணிக்கை 20 என்று கூறப்பட்டது. ஆனால், இடிபாடுகளை அகற்றியபோது 76 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதில் மூன்று இந்தியர்களின் உடல்களும் அடக்கம். அவர்களது பெயர் விவரம்:
1. முகம்மக் ரஜப் ராதர் (வயது 70), புத்காம் மாவட்டம், காஷ்மீர்
2. குலாம காதிர் மீர் (47), அனந்த்நாக் மாவட்டம், காஷ்மீர்
3. முகம்மத் முஸ்தபா (62), கொல்கத்தா
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்து, துனீசியா, யுஏஇ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இந்த கட்டட விபத்தில் மேலும் 62 பேர் காயமடைந்துள்ளனர்.
இந் நிலையில் கட்டட விபத்து நடந்த பகுதியில் நடமாடிய மேலும் 3 இந்தியர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.அவர்களைத் தேடும் பணி நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications