வெளி மாநில நீதிபதிகளுக்கு வக்கீல்கள் எதிர்ப்பு
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நீதிபதிகளாக நியமிக்கக் கூடாது என்று சென்னைவழக்கறிஞர் சங்கம் கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எலிப்பே தர்மாராவ் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெளி மாநில நீதிபதிகளை நியமிக்கக் கூடாது என்று சென்னைவழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து சங்கத் தலைவர் தமிழ்மணி கூறுகையில், ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 வெளிமாநில நீதிபதிகள்உள்ளனர். தற்போது ஆந்திராவைச் சேர்ந்த எலிப்பே தர்மாராவ் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு வெளி மாநிலநீதிபதி வரவுள்ளதாகத் தெரிகிறது.
இப்படியே வெளி மாநில நீதிபதிகளை நியமித்து வந்தால், உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும் தமிழக நீதிபதிகளின் எண்ணிக்கைவெகுவாகக் குறைந்துவிடும். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தமிழக நீதிபதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
மேலும், வெளி மாநில நீதிபதிகளுக்கு தமிழ் தெரியாது. இதனால் தமிழில் உள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவேண்டியுள்ளது. இதனால் பொது மக்களுக்குத்தான் அதிக பணம் செலவாகிறது.
எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வெளி மாநில நீதிபதிகளை நியமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் தமிழ்மணி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications