இலங்கை போர்க் கப்பல் மீது புலிகள் தற்கொலை தாக்குதல்: 15 கடற்படையினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
வட-கிழக்குப் பகுதியில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கை கடற்படையின் கப்பல் மீதுவிடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
இன்று காலை திரிகோணமலையில் இருந்து கிளம்பிய இரண்டு கப்பல்களில் ஒன்றின் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். மீன்பிடிப்படகில் வெடிமருந்துகளை நிரப்பிக் கொண்டு இந்தக் கப்பல் மீது புலிகள் மோதித் தகர்த்ததாகத் தெரிகிறது.இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தான் நடத்தியதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறினார்.கொல்லப்பட்டவர்களில் 2 பேர் கடற்படை அதிகாரிகள் என்றும் 13 பேர் வீரர்கள் என்றும் அவர் கூறினார்.
கொல்லப்பட்டவர்களில் 5 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் முதல் இரு தரப்பினருக்கும்இடையே மீண்டும் தொடங்கியுள்ள மோதலில் இதுவரை 115 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் கட்டப்பட்ட துவாரோ ரக போர்க் கப்பல் உள்பட இதுவரை 3 முறை இலங்கை போர்க் கப்பல்கள் மீது புலிகள்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications