கோவில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம்: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் திருக்கோவில்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுதும் உள்ள, இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும்திருக்கோவில்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.அதன்படி, 20 வருடங்கள் வரை பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்களுக்குகுறைந்தது ரூ. 750 ஓய்வூதியமாக கிடைக்கும்.
10 வருடங்கள் வரை பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களும் ஓய்வூதியம் பெறத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.இதுதவிர, சிறு கோவில்களில் பணியாற்றி வருபவர்களுக்கு நிதித் தொகுப்பை உருவாக்கி அவர்களுக்கு மாதம் ரூ. 750ஓய்வூதியமாக கிடைக்க வகை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 9873 திருக்கோவில் ஊழியர்கள் பலன் அடைவர் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications