பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் கான்ஸ்டபிள் ஈவ் டீசிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை எண்ணூ

கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் மூத்த தலைமைக் காவலரின் கன்னத்தில் அறை விட்டு பெண் சப் இன்ஸ்பெக்டர் எழிலரசிஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் இன்னொரு சம்பவம் நடந்து காவல் துறையில் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.

எண்ணூ

சம்பவத்தன்று இருவரும் இரவுப் பணியில் இருந்துள்ளனர். அப்போது குடித்து விட்டு வந்த நடராஜன், லலிதாவிடம் கலாட்டாசெய்துள்ளார். அவரை ஆபாசமாக பேசி, தாறுமாறாக திட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லலிதா, இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபுவிடம் புகார் செய்தார். இதையடுத்து விசாரணை நடத்தியஇன்ஸ்பெக்டர், நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+