காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது.
இன்று காலை 11 மணியளவில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இந் நிலநடுக்கத்தினால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இதே போல் பாகிஸ்தான் மற்றும் அதன், வடக்கு பகுதிகளிலும் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்அளவில் இது 5.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை என்று வானிலை மையஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications