அரக்கோணத்தில் அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்தது: 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அரக்கோணம்:
அரக்கோணத்தில் அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. ஆற்றில் இருந்து இது வரை 8 பேரின்உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சாவு எண்ணிக்கை உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அரக்கோணத்தில் அரசு பேருந்து ஒன்று கல்லார் ஆற்றில் கவிழ்ந்து பயங்கரவிபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பல பேர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லார் ஆற்றுக்கு அருகே வரும் போது பஸ் டயர் வெடித்து, ஆற்றின் தடுப்புச் சுவற்றில் மோதி பஸ் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications