இலவச வேட்டி, சேலை விநியோகம்
சென்னை:
சென்னை மற்றும் தமிழகத்தின் நகர்ப் புறப் பகுதிகளைத் தவிர கிராமங்களில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை விநியோகம்பொங்கல் தினம் முதல் தொடங்கியது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அறிவித்தது.மொத்தம் 3.28 கோடி பேருக்கு இவை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.அதன்படி தமிழகத்தின் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி பொங்கல் தினத்தன்றுதொடங்கியது. மழை, வெள்ள கூட்ட நெரிசல் பலி சம்பவத்தின் எதிரொலியாக, மிகுந்த முன்னேற்பாடுகளுடனும், பலத்தபாதுகாப்புடனும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரேஷன் கடைகளிலேயே வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகம் கூட்டம் சேரவிடாமல் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தினசரி 100 பேருக்கு மட்டுமே வேட்டி, சேலை விநியோகம்செய்யப்படுகிறது.
சென்னை நகரம் மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள நகர்ப்பகுதிகளில் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்தப் பணிதொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications