டாண்டன் இன்று சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டன் இன்று மாலை சென்னை வருகிறார். நாளை புதுவை, காரைக்காலில் அவர் தேர்தல்ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டாண்டன் தமிழகம்வந்திருந்தார். முதல் கட்ட ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய அவர் மீண்டும் இன்று மாலை சென்னைவருகிறார்.
நாளை காலை புதுவை செல்லும் டாண்டன் அங்கு புதுவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கிறார். பின்னர்காரைக்காலுக்கு செல்லும் அவர் அங்கும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து நாளை மாலை சென்னை திரும்பும் டாண்டன், மறுநாள் காலை சென்னையில் தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்துமீண்டும் ஆய்வு நடத்துகிறார். இதன் பின்னர் அவர் டெல்லி திரும்புகிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications