மதுரை ஜல்லிக்கட்டு: 80 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பொங்கல் திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 80 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பொங்கல் பண்டிகை தமிழம் முழுவதும் சனிக்கிழமை படு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்குமக்கள் உற்சாகத்துடனும், பழம்பெருமை மாறாத வகையிலும் சிறப்பாக கொண்டாடினர்.பொங்கலையடுத்து தமிழகத்தின் தென் மாவட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் தொடங்கியுள்ளன. மதுரைஅவனியாபுரத்தில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக மதுரை, ஆணையூர், சமயநல்லூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. பெரும் திரளான மக்கள் இந்த ஜல்லிக்கட்டைப் பார்வையிட குவிந்திருந்தனர்.
ஜல்லிக்கட்டில் முரட்டுக் காளைகளை அடக்க முயன்ற இளைஞர்கள் 80 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாகஅரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications