திருவள்ளுவர் தினம்: வள்ளுவர் சிலைக்கு மரியாதை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குதலைவர்கள், தமிழறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் பிறப்பைக்குறிக்கும் வகையில் வள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட தற்போதைய ஆங்கிலஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் இன்று திருவள்ளுவர் ஆண்டு 2037பிறக்கிறது.இதையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் சி.வி.சண்முகம்,ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
பல்வேறு தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருவள்ளுவர் விருதுகள்வழங்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications